பா வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்
baby names in Tamil, starting with பா
Moola star in tamil
மூலம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: எ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: யோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ப என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: பி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
ருத்திரனையும், பிரஜாபதியையும் இவர்கள் வழிபடுவது நல்லது.
மூலம் என்பது வானத்தில் தனுசு ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் கண்களில் காணும் போதும் வேர் போலவும், யானை தும்பிக்கை போலவும், வீணை போலவும், சிங்க வால் போலவும் காட்சி தரும். ஆகவே இதன் வடிவமாக வேர், யானை தும்பிக்கை, வீணை, சிங்க வால் கூறலாம்.
மூலம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி.Babynames Zodiac Details
Zodiac Name | Star | Pada | Zodiac Letters |
---|---|---|---|
Babynames | Babynames starting with |
"பா" வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Name | Meanings | Liked |
---|---|---|
பாரிடஞ்சூழன் | Paridanychuzan 5 | |
பாரிவள்ளல் | Parivallal 5 | |
பார்காப்பான் | Parkappan 5 | |
பார்த்தசாரதி | Parthasarathy 5 | |
பார்த்தன் | Paarthan 5 | |
பார்த்திபன் | Parthiban 5 | |
பார்வதி மணாளன் | Parvati Manalan 5 | |
பார்வேந்தன் | Parventan 5 | |
பாற்கடலோன் | Parkatalon 5 | |
பால கணபதி | பிள்ளையாரின் பெயர் 5 | |
பாலகிருஷ்ணா | Balakrishna 5 | |
பாலகுமாரன் | Balakumaran 7 | |
பாலசந்தர் | Balachander 6 | |
பாலசுப்ரமணியம் | முருகனின் பெயர் 5 | |
பாலன்னநீற்றன் | Palannaniirran 5 | |
பாலமுருகன் | Balamurugan 5 | |
பாலர் | Palar 5 | |
பாலறாவாயன் | Palaravayan 5 | |
பாலீதாதை | Paliithadhai 5 | |
பாலு | Balu 5 | |
பாலு மகேந்திரா | Balu mahendra 5 | |
பாலுகந்தஈசன் | Palugandha Iisan 5 | |
பாலைக்கண்ணன் | Palaikkannan 5 | |
பாலைவனநாதன் | Palaivana Nathan 5 | |
பால்நீற்றன் | Palniirran 5 |
.