நட்சத்திர படி தூயத்தமிழ் பெயர்கள்

நட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா?

குழந்தைக்கு பெயர் சூட்டுவதானால், குழந்தை பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம், பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும் என்பதே தமிழ் ஜோதிட பெயர் வைக்கும் முறை ஆகும்.

தமிழ் குழந்தை பெயர்கள்

தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான், அப்படி இருக்க நாம் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் பிற மொழிகளில் பெயர் வைக்க வேண்டும்?. மொழிதான் ஒருவரின் அடையாளம் எனவே குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டலாமே.


நட்சத்திர படி குழந்தை பெயர்கள்

குழந்தை பிறந்த நேரத்திற்குரிய ராசி பலன், நட்சத்திரத்திற்குரிய நாம பெயர்களின் முதல் எழுத்து பட்டியல். ஆண் அல்லது பெண் குழந்தை என எந்த குழந்தை பிறந்தாலும், அவர்களுக்கு பெயர் வைப்பதற்கான முதல் எழுத்துக்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

Nakshatra names in tamil, Tamil Baby Names by Nakshatra and Rasi. It is customary in Hinduism, to name their boy and girl babies as per their nakshatra. There are 12 rasi in astrology according to the astrological system in our country. Based on 27 nakshatras, these 12 rasi signs are divided into 12 constellations at the rate of 3 nakshatra per zodiac. Each rasi sign has unique characteristics and qualities. Likewise, each nakshatra has a few properties. According to the astrological system, each nakshatra has four paadhas. Each paadha has a Tamil letter assigned to it. Thus, the baby is named after the first letter of the name of the nakshatra's paadha.இங்கு ராசி பலன், ஆண் குழந்தை பெயர் தேடல் மற்றும் பெண் குழந்தை பெயர் தேடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. nakshatra names in tamil, Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.


Star Nameஆண் குழந்தைபெண் குழந்தை
அஸ்வினி
(Aswini)
சு, சே,சோ, ல, லா,சை சு, சே,சோ, ல, லா,சை
பரணி
(Bharani)
லி,லீ, லு, லே, லோ,சௌ லி,லீ, லு, லே, லோ,சௌ
கிருத்திகை
(Karthigai)
அ, இ, உ, எ,ஆ,ஈ அ, இ, உ, எ,ஆ,ஈ
ரோகிணி
(Rohini)
ஒ, வ, வி, வு,வா,வீ ஒ, வ, வி, வு,வா,வீ
மிருகசிரீஷம்
(Mrigasheersham)
வே, வோ, க, கி,வை,வொ வே, வோ, க, கி,வை,வொ
திருவாதிரை
(Thiruvaathirai)
கு, க, ஞ, ச,கூ, கா, கொ, கௌ கு, க, ஞ, ச,கூ, கா, கொ, கௌ
புனர்பூசம்
(Punarpoosam)
கே, கோ,ஹ, ஹி,கெ,கை கே, கோ,ஹ, ஹி,கெ,கை
பூசம்
(Poosam)
ஹே, ஹோ,ட ஹே, ஹோ,ட
ஆயில்யம்
(Aayilyam)
டி, டூ, டே, டோ,மெ,மை டி, டூ, டே, டோ,மெ,மை
மகம்
(Makam)
ம,மி,மீ, மு, மெ, மே ம,மி,மீ, மு, மெ, மே
பூரம்
(Pooram)
மோ, ட, டி, டூ மோ, ட, டி, டூ
உத்திரம்
(Uthiram)
டே, டோ, ப, பி டே, டோ, ப, பி
ஹஸ்தம்
(Hastham)
பு, பூ, ஷ,ந, ட பு, பூ, ஷ,ந, ட
சித்திரை
(Chithirai)
பே,போ, ர, ரி,பை,பௌ பே,போ, ர, ரி,பை,பௌ
சுவாதி
(Swaathi)
ரு,ரூ,ரே, ரோ, த ரு,ரூ,ரே, ரோ, த
விசாகம்
(Visaakam)
தி, தீ, து, தே, தோ,தை தி, தீ, து, தே, தோ,தை
அனுஷம்
(Anusham)
ந, நி, நு, நே ந, நி, நு, நே
கேட்டை
(Kettai)
நோ,ய,யி, யு,இ,நே,நை நோ,ய,யி, யு,இ,நே,நை
முலம்
(Moolam)
யே, யோ, பா, பி, பீ,பு, யூ யே, யோ, பா, பி, பீ,பு, யூ
பூராடம்
(Pooraadam)
பு, த, ப, ட,ஊ, எ, ஏ பு, த, ப, ட,ஊ, எ, ஏ
உத்திராடம்
(Uthiraadam)
பே, போ,ஜ,ஜி,ஜீ,ஔ,ஓ, ஒ பே, போ,ஜ,ஜி,ஜீ,ஔ,ஓ, ஒ
திருவோணம்
(Thiruvonam)
ஜீ, ஜூ,ஜே, ஜோ,கா ஜீ, ஜூ,ஜே, ஜோ,கா
அவிட்டம்
(Avittam)
க, கி, கீ, கு, கே,ஞ, ஞா, க, கி, கீ, கு, கே,ஞ, ஞா,
சதயம்
(Chathayam / Sadayam)
கோ,ஸ,ஸி,ஸு,தோ,தௌ கோ,ஸ,ஸி,ஸு,தோ,தௌ
பூரட்டாதி
(Poorattathi)
த,தி, தீ, ஸே,ஸோ,நோ, நௌ த,தி, தீ, ஸே,ஸோ,நோ, நௌ
உத்திரட்டாதி
(Uthirattathi)
து, ஸ, ச, த,ஸ்ரீ, ஞ து, ஸ, ச, த,ஸ்ரீ, ஞ
ரேவதி
(Revathi)
தே, தோ, ச, சி,சா,சீ தே, தோ, ச, சி,சா,சீ

Tamil naming astrology considers the association of janma nakshatra with the phonetic form represented by the Aksharam as the main factor that decides the first letter of a baby name.

ராசி நட்சத்திரம் பெயர்கள், nakshatra names in tamil, astrology name in tamil, name rasi in tamil, nakshatra names with rashi in tamil