பி வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்
baby names in Tamil, starting with பி
Moola star in tamil
மூலம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: எ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: யோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ப என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: பி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
ருத்திரனையும், பிரஜாபதியையும் இவர்கள் வழிபடுவது நல்லது.
மூலம் என்பது வானத்தில் தனுசு ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் கண்களில் காணும் போதும் வேர் போலவும், யானை தும்பிக்கை போலவும், வீணை போலவும், சிங்க வால் போலவும் காட்சி தரும். ஆகவே இதன் வடிவமாக வேர், யானை தும்பிக்கை, வீணை, சிங்க வால் கூறலாம்.
மூலம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி.Babynames Zodiac Details
Zodiac Name | Star | Pada | Zodiac Letters |
---|---|---|---|
Sagittarius Babynames | Moolam (Moola) | All | Babynames starting with YE, YO, BA, BI |
"பி" வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Name | Meanings | Liked |
---|---|---|
பிசிராந்தை | Picirantai 5 | |
பிச்சர் | Picchar 5 | |
பிச்சைத்தேவன் | Pichchaiththevan 5 | |
பிஞ்ஞகன் | Pinjgnakan 5 | |
பிட்டன் | Pittan-A small region king 5 | |
பிட்டன்கொற்றன் | Pittankorran 5 | |
பிணிகளைவான் | Pinikalaivan 5 | |
பிதா | Pitha 5 | |
பித்தன் | Piththan 5 | |
பிரணவ் | Pranav 14 | |
பிரணவ் குமார் | Pranav kumar 7 | |
பிரபாகரன் | Prabhakaran 5 | |
பிரபாகர் | Prabhakar 5 | |
பிரபு | Prabhu 5 | |
பிரவீன் | Praveen 5 | |
பிரவீன் குமார் | Praveen Kumar 10 | |
பிரான் | Piran 5 | |
பிரித்வி | Prithvi 5 | |
பிரியன் | Priyan 6 | |
பிரியாதநாதன் | Piriyadhanathan 5 | |
பிரேம் | Prem 5 | |
பிரேம் குமார் | Prem Kumar 5 | |
பிறப்பறுப்போன் | Pirapparuppon 5 | |
பிறப்பிலி | Pirappili 5 | |
பிறவாப்பெரியோன் | Piravapperiyon 5 |
.