கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்

கேட்டை நட்சத்திரத்தில் இ வரிசையில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்
Jyeshta Nakshatra Hindu Baby Girl Names,Jyeshta star in tamil, Zodiac Scorpio Baby Names

இ வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்

baby names in Tamil, starting with இ

Jyeshta star in tamil


கேட்டை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: யி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: யு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான இந்திரனை வழிபடுவதால் இவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.


கேட்டை ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், விசாகம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.


Babynames Zodiac Details

Zodiac Name StarPadaZodiac Letters
Scorpio BabynamesKettai (Jyeshta)AllBabynames starting with NO, YA, YI, YU

"இ" வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.


NameMeaningsLiked
இளங்குயில்Illankuyil 5
இளங்கொடிIllankodi 5
இளஞ்சுடர்Illanchudar 5
இளநகைIllanagai 5
இளநங்கைIllanangai 5
இளநிலாIlanila 5
இளந்தமிழ்Illanthamil 5
இளந்தென்றல்Illanthendral 5
இளமணிIllamani 5
இளமதிIlamathi 5
இளம்பிறைIllampirai 5
இளவஞ்சிIllavanji 5
இளவரசிIllavarasi 5
இளவழகிIllavazhahi 5
இளவழகுIllavazhahu 5
இளவெழிலிIllavaezhili 5
இளவெழில்Illavaezhlil 5
இளவேனிIlaveni 5
இளவேனில்Ilavenil 5
இளையள்லட்சுமி தேவியின் பெயர் 5
இளையவள்Illayaval 5
இழையினிIzhaiyini (the word ??? means jewel in Sangam Tamil) 5

.


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்