ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்

ஹஸ்தம் நட்சத்திரத்தில் ந வரிசையில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்
Hastha Nakshatra Hindu Baby Girl Names,Hastha star in tamil, Zodiac Virgo Baby Names

ந வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்

baby names in Tamil, starting with ந

Hastha star in tamil


அஸ்தம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: பு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: நா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: டா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான சாஸ்தாவை வழிபடுவதன் மூலம் இவர்கள்  நன்மைகள் பெறலாம்.


அஸ்தம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம், உத்திராடம்.


Babynames Zodiac Details

Zodiac Name StarPadaZodiac Letters
Virgo BabynamesHastham (Hasta)AllBabynames starting with PU, SHA, NA, TA

"ந" வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.


NameMeaningsLiked
நனிNani-means abundance 5
நனியிதழ் Naniyidhal 6
நன்முகைNanmudai-means beautiful bud, Akananuru 223 5
நன்மொழிNanmozhi 5
நபநீதா 5
நயனிNayani 5
நர்மதாNarmatha 7
நர்மிதாNarmitha 5
நர்மிளாNarmila 5
நறுமலர்Narumalar 5
நறுமுகிழ்Narumukizh-fragrant flower bud 5
நறுமுகைNarumukai-beautiful flower bud 9
நறுமைNarumai-goodness, fragrance 5
நறுவீNaruvi, fragrant flower-?? is ?? in Sangam Tamil 5
நறுவீளாநறுமணம் வீசும் மலரைப் போன்றவள் 5
நல்லினிNallini-Name of a Chera queen 5
நளாNalla 5
நளாயினிNaalayini 5
நளிNali-to be close, dense 5
நளினாNalina 5
நளினிNalini 5
நவிராNavira, comes from the Sangam word ?????, which means top, mountain 9
நவீனாNavina 5
நாககுழலிNagakulali 5
நாகச்செல்விNagaselvi 5

.


ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்