ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்

ஹஸ்தம் நட்சத்திரத்தில் ந வரிசையில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்
Hastha Nakshatra Hindu Baby Boy Names,Hastha star in tamil, Zodiac Virgo Baby Names

ந வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்

baby names in Tamil, starting with ந

Hastha star in tamil


அஸ்தம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: பு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: நா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: டா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான சாஸ்தாவை வழிபடுவதன் மூலம் இவர்கள்  நன்மைகள் பெறலாம்.


அஸ்தம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம், உத்திராடம்.


Babynames Zodiac Details

Zodiac Name StarPadaZodiac Letters
Virgo BabynamesHastham (Hasta)AllBabynames starting with PU, SHA, NA, TA

"ந" வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.


NameMeaningsLiked
நாவரசுNavaracu 5
நாவலன்Navalan 5
நாவலேச்சரன்Navalechcharan 5
நாவளவன்Navalavan 5
நாவினியன்naaviniyan 7
நாவுக்கரசன்Navukkaracan 5
நாவுக்கரசுnaavukkaracu 5
நாவேந்தன்naaventan 5
நிகண்டன்Nikandan (name of a Sangam poet) 5
நிகரன்Nikaran-comes from the word ????? which means ???, ???????, resemble, fame, etc.(Kurunthokai 311) 7
நிகரில்லார்Nikarillar 5
நிட்கண்டகன்Nidkandakan 5
நித்தன்Niththan 6
நித்தலின்பன்Nittalinpan 5
நித்தியன்nittiyan 6
நித்தியவாணன்nittiyavaanan 5
நித்தியானந்தன்nittiyaanantan 5
நித்திலன்nittilan 7
நினைவழகன்ninaivalakan 5
நின்மலன்Ninmalan 5
நின்றசீர்நெடுமாறன்Ninracirnetumaran 5
நிமலன்Nimalan 35
நிமிரன்Nimiran 6
நிமிர்புன்சடையன்Nimirpunchadaiyan 5
நிரம்பஅழகியன்Niramba Azagiyan 5

.


ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்