ந வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்
baby names in Tamil, starting with ந
Anuraadha star in tamil
அனுஷம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: ந என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: நி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: நு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: நே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான மகா லட்சுமியை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.
அனுஷம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், விசாகம்,ரேவதி.Babynames Zodiac Details
Zodiac Name | Star | Pada | Zodiac Letters |
---|---|---|---|
Scorpio Babynames | Anusham (Anuradha) | All | Babynames starting with NA, NI, NU, NE |
"ந" வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Name | Meanings | Liked |
---|---|---|
நாவலன் | Navalan 5 | |
நாவலேச்சரன் | Navalechcharan 5 | |
நாவளவன் | Navalavan 5 | |
நாவினியன் | naaviniyan 7 | |
நாவுக்கரசன் | Navukkaracan 5 | |
நாவுக்கரசு | naavukkaracu 5 | |
நாவேந்தன் | naaventan 5 | |
நிகண்டன் | Nikandan (name of a Sangam poet) 5 | |
நிகரன் | Nikaran-comes from the word ????? which means ???, ???????, resemble, fame, etc.(Kurunthokai 311) 7 | |
நிகரில்லார் | Nikarillar 5 | |
நிட்கண்டகன் | Nidkandakan 5 | |
நித்தன் | Niththan 6 | |
நித்தலின்பன் | Nittalinpan 5 | |
நித்தியன் | nittiyan 6 | |
நித்தியவாணன் | nittiyavaanan 5 | |
நித்தியானந்தன் | nittiyaanantan 5 | |
நித்திலன் | nittilan 7 | |
நினைவழகன் | ninaivalakan 5 | |
நின்மலன் | Ninmalan 5 | |
நின்றசீர்நெடுமாறன் | Ninracirnetumaran 5 | |
நிமலன் | Nimalan 35 | |
நிமிரன் | Nimiran 6 | |
நிமிர்புன்சடையன் | Nimirpunchadaiyan 5 | |
நிரம்பஅழகியன் | Niramba Azagiyan 5 | |
நிரம்பவழகியன் | Nirampavalakiyan 5 |
.