சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்

சதயம் நட்சத்திரத்தில் கோ வரிசையில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்
Shathabhisha Nakshatra Hindu Baby Girl Names,Shathabhisha star in tamil, Zodiac Aquarius Baby Names

கோ வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்

baby names in Tamil, starting with கோ

Shathabhisha star in tamil


சதயம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: கோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: ஸி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: ஸு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான யமதர்மனை வழிபடுவதால், நலம் உண்டாகும்.


தெற்காசியா முழுவதும் கட்டி ஆண்டு, வரலாற்று புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் சதய நட்சத்திரம்.

சதய நட்சத்திரம் பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம் போன்று இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவற்றை தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.

சதயம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

புனர்பூசம், விசாகம், ரோகிணி, திருவோணம், மிருகசீரிடம், அவிட்டம், ரேவதி.


Babynames Zodiac Details

Zodiac Name StarPadaZodiac Letters
Aquarius BabynamesSadhayam (Satabhishak)AllBabynames starting with GO, SA, SI, SU

"கோ" வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.


NameMeaningsLiked
கோகனகத்திலட்சுமி தேவியின் பெயர் 5
கோகனகைலட்சுமி தேவியின் பெயர் 5
கோகனதைலட்சுமி தேவியின் பெயர் 5
கோகிலவாணிGokilavani 5
கோகிலாGokila 10
கோகிலாராணிGokilarani 5
கோசலைKosalai 5
கோடீஸ்வரிKodeshwari 7
கோட்கோதைKokkothai 5
கோட்சுடர்Kosudar 5
கோட்செல்விKoselvi 5
கோண்மணிKonmanai 5
கோதாவ்ரிGodavri 5
கோதைKothai 5
கோதை நாயகிKothainayagi 5
கோதைக்குழலிKothaikkuzhali 6
கோதைமணிKothaimani 5
கோதைமலர்Kodimalar 5
கோதைமல்லிKodimalli 5
கோதைமுல்லைKodimullai 5
கோதையழகிKothaiyazhagi 6
கோதைவடிவுKothaivadivu 5
கோதைவாணிKothaivani 5
கோபிகாGopika 9
கோபிகைGopikai 5

.


சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்