ந வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்
baby names in Tamil, starting with ந
Anuraadha star in tamil
அனுஷம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: ந என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: நி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: நு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: நே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான மகா லட்சுமியை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.
அனுஷம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், விசாகம்,ரேவதி.Babynames Zodiac Details
Zodiac Name | Star | Pada | Zodiac Letters |
---|---|---|---|
Scorpio Babynames | Anusham (Anuradha) | All | Babynames starting with NA, NI, NU, NE |
"ந" வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Name | Meanings | Liked |
---|---|---|
நனி | Nani-means abundance 5 | |
நனியிதழ் | Naniyidhal 6 | |
நன்முகை | Nanmudai-means beautiful bud, Akananuru 223 5 | |
நன்மொழி | Nanmozhi 5 | |
நபநீதா | 5 | |
நயனி | Nayani 5 | |
நர்மதா | Narmatha 7 | |
நர்மிதா | Narmitha 5 | |
நர்மிளா | Narmila 5 | |
நறுமலர் | Narumalar 5 | |
நறுமுகிழ் | Narumukizh-fragrant flower bud 5 | |
நறுமுகை | Narumukai-beautiful flower bud 9 | |
நறுமை | Narumai-goodness, fragrance 5 | |
நறுவீ | Naruvi, fragrant flower-?? is ?? in Sangam Tamil 5 | |
நறுவீளா | நறுமணம் வீசும் மலரைப் போன்றவள் 5 | |
நல்லினி | Nallini-Name of a Chera queen 5 | |
நளா | Nalla 5 | |
நளாயினி | Naalayini 5 | |
நளி | Nali-to be close, dense 5 | |
நளினா | Nalina 5 | |
நளினி | Nalini 5 | |
நவிரா | Navira, comes from the Sangam word ?????, which means top, mountain 9 | |
நவீனா | Navina 5 | |
நாககுழலி | Nagakulali 5 | |
நாகச்செல்வி | Nagaselvi 5 |
.