விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்

விசாகம் நட்சத்திரத்தில் தி வரிசையில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்
Vishaakha Nakshatra Hindu Baby Boy Names,Vishaakha star in tamil, Zodiac Libra Baby Names

தி வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்

baby names in Tamil, starting with தி

Vishaakha star in tamil


விசாகம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: தே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான சுப்பிரமணியரை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.


விசாகம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், சுவாதி, சதயம்.


Babynames Zodiac Details

Zodiac Name StarPadaZodiac Letters
Libra BabynamesVisakham (Visakha)first three quarters of VisakhaBabynames starting with THI, THU, THE, THO

"தி" வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.


NameMeaningsLiked
திகட்டாயின்பன்Thigattayinban 5
திகழ்செம்மான்Thigazchemman 6
திங்கட்கண்ணன்Thingatkannan 5
திங்கட்செல்வன்Tinkatcelvan 5
திங்கள்சூடிThingalchudi 5
திண்ணன்Tinnan 5
திண்ணப்பன்Tinnappan 5
தித்தன்Tittan 5
தினகரன்Thinakaran 5
தினேஸ்Dinesh 5
திபாகரன்Thibakaran 5
திம்மன்Timman 5
தியம்பகன்Thiyampakan 5
தியாகுThiyagu 5
திரிபுரமெரித்தோன்Thiripurameriththon 5
திருThiru 5
திருக்கச்சிநம்பிTirukkaccinampi 5
திருக்காளத்திKalahasti 5
திருக்குறளன்Tirukkuralan 5
திருச்சிற்றம்பலம்Tiruccirrampalam 5
திருச்சிற்றம்பான்Tiruccirrampan 5
திருச்செல்வன்Thiruchchelvan 5
திருச்செல்வம்Thiruchchelvam 5
திருத்தக்கதேவன்Tiruttakkatevan 5
திருத்தன்Thiruththan 5

.


விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்