உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் து வரிசையில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்
Uthra Bhadra Nakshatra Hindu Baby Boy Names,Uthra Bhadra star in tamil, Zodiac Pisces Baby Names

து வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்

baby names in Tamil, starting with து

Uthra Bhadra star in tamil


உத்திரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான காமதேனுவை வழிபடுவது நல்லது.


உத்திரட்டாதி ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், புனர்பூசம், ரேவதி.


Babynames Zodiac Details

Zodiac Name StarPadaZodiac Letters
Pisces BabynamesUttiratadhi (Uttarabhadra)AllBabynames starting with Dhu, Sha, Sa, Tha

"து" வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.


NameMeaningsLiked
துடிகொண்டான்Thudikondan 7
துடியேந்திThudiyendhi 5
துணையிலிThunaiyili 5
துண்டப்பிறையன்Thundappiraiyan 5
துயரம்தீர்த்தநாதன்Thuyaramthiirththanathan 5
துய்யன்Thuyyan 5
துரைDurai 5
துரைக்கண்ணுThuraikannu 5
துரைமாறன்Thuraimaran 5
துரைமுருகன்Thuraimurugan 5
துரையரசுThuraiyarasu 5
துரையழகன்Thuraiyazhagan 5
துரைவீரன்Thuraiveeran 5
துரைவேந்தன்Thuraivendan 5
துரைவேல்ThuraiVel 5
துறவரசுTuravaracu 5
துறைகாட்டும்வள்ளல்Thurai Kattum Vallal 5
துறைமுத்துThuraimuthu 5
துறையவன்Turaiyavan 5
துளக்கிலிThulakkili 5
துளிர்மதியன்Thulirmadhiyan 6

.


உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்