கோ வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்
baby names in Tamil, starting with கோ
Shathabhisha star in tamil
சதயம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: கோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: ஸி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: ஸு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான யமதர்மனை வழிபடுவதால், நலம் உண்டாகும்.
தெற்காசியா முழுவதும் கட்டி ஆண்டு, வரலாற்று புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் சதய நட்சத்திரம்.
சதய நட்சத்திரம் பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம் போன்று இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவற்றை தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.
சதயம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
புனர்பூசம், விசாகம், ரோகிணி, திருவோணம், மிருகசீரிடம், அவிட்டம், ரேவதி.Babynames Zodiac Details
Zodiac Name | Star | Pada | Zodiac Letters |
---|---|---|---|
Aquarius Babynames | Sadhayam (Satabhishak) | All | Babynames starting with GO, SA, SI, SU |
"கோ" வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Name | Meanings | Liked |
---|---|---|
கோ | Ko 6 | |
கோகழிநாதன் | Kokazinathan 5 | |
கோச்சீரன் | Koseran 6 | |
கோடன் | Koodan 5 | |
கோடி லிங்கம் | சிவபெருமான் பெயர் 5 | |
கோடிக்காஈச்வரன் | Kodika Iishvaran 5 | |
கோடிக்குழகன் | Kodikkuzagan 5 | |
கோடீஸ்வரன் | சிவபெருமான் பெயர் 5 | |
கோடைநிலவன் | Kodainilavan 5 | |
கோணேஸ்வரர் | சிவபெருமான் பெயர் 5 | |
கோதண்டம் | Kothandam 5 | |
கோதண்டராமன் | Kothandaraman 5 | |
கோதைக்குமரன் | Kothaikkumaran 6 | |
கோதைச்செழியன் | Kothaisezhiyen 5 | |
கோதைச்சேரன் | Kothaicheran 5 | |
கோதைமாறன் | Kothaimaran 6 | |
கோதைவேல் | Kothaivel 5 | |
கோன் | Kon 6 | |
கோபன் | Copenhagen 5 | |
கோபாலகிருஷ்ணன் | Gopalakrishnan 7 | |
கோபாலன் | Gopalan 5 | |
கோபாலராமன் | Gopalaraman 5 | |
கோபால் | Gopal 5 | |
கோபிகிருஷ்ணா | Gopikrishna 5 | |
கோபிநாத் | Gopinath 5 |
.