அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் ல வரிசையில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்
Aswini Nakshatra Hindu Baby Boy Names,Aswini star in tamil, Zodiac Aries Baby Names

ல வரிசையில் ஆரம்பமாகும் தமிழ் குழந்தை பெயர்கள்

baby names in Tamil, starting with ல

Aswini star in tamil


அஸ்வினி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக நல்ல அறிவாற்றல் கொண்டிருப்பார்கள். எதையும் சட்டென்று சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். அன்பு, ஆசை, கோவம் என அனைத்தும் உணர்வகளும் நிறைந்து காணப்படுவார்கள். இவர்களிடம் பிடிவாத தன்மை சற்று அதிகமாகவே இருக்கும். எதிலும் போராடி வெற்றி காண வேண்டும் என்ற உறுதியான உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அஸ்வினி நட்சத்திரம்

முதல் பாதம்: சு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: சே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: சோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: லா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது


அசுவினி ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், உத்திரட்டாதி, ரேவதி.

The natives born in Ashwini Nakshatra are good-looking, well-mannered, intelligent, and skilled in their work.

Babynames Zodiac Details

Zodiac Name StarPadaZodiac Letters
Aries BabynamesAswini (Asvini)AllBabynames starting with CHU,CHE,CHO,LA

"ல" வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.


NameMeaningsLiked
லம்போதரன்விநாயகரின் பெயர் 6
லிங்க விஸ்வநாதன்Loinga Vishvanathan 5
லிங்கநாதன்Name of Lord Siva 5
லிங்கம்Lingam 5
லிங்கராம்Lingamram 5
லிங்காLinga 5
லிங்காச்சாரிLingachari 5
லிங்காதரன்Lingadharana 5
லிங்குசாமிLingusamy 5
லிங்கேஷ்Lingesh 7
லிங்கேஷ்குமார்Lingeshkumar 5
லிங்கேஸ்வரன்Lingeshwaran 7
லீலா கிருஷ்ணன்Leela Krishnan 5
லீலா கிருஷ்ணாLeela Krishna 6
லீலாதரன்Leelatharan 6
லோகநாதன்Lokanathan 6
லோகப்ரியன்Lokapriyan 17
லோகமணிLokamani 5
லோகிதன்Lokithan 5
லோகித்Loketh 107
லோகித்குமார்Lokethkumar 7
லோகுLoku 5
லோகேஷ்Lokesh 5
லோகேஷ்வரன்Lokeshwaran 8

.


அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்