குழந்தைகளுக்கான தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு குழந்தை பெயர்கள்

God baby names, இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பெயர்கள் உங்கள் குழந்தைகளுக்காக‌, God Names List,Baby names in Tamil

நம் தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு குழந்தை பெயர்கள், நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்

Tamil Baby Names

தமிழ் குழந்தை பெயர்கள்

பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

NameMeaningsLiked
தண்டபானிஆண்முருகனின் பெயர் 5
தண்ணீர்மலயன்ஆண்முருகனின் பெயர் 5
தனபாலன்ஆண்முருகனின் பெயர் 6
தனபால்ஆண்Dhanapal 6
தமிழ்செல்வன்ஆண்முருகனின் பெயர் 5
தயாகரன்ஆண்முருகனின் பெயர் 6
திருமலை குமரன்ஆண்Thirumalai Kumaran 6
திருமலை நம்பிஆண்Trust in Thirumalai 5
திருமலை முருகன்ஆண்Thirumalai Murugan 5
திருமாவேலன்ஆண்Tirumavelan 5
திருமுகம்ஆண்Thiru mugam 5
திருமுருகன்ஆண்Thirumurugan 5
தீனரீசன்ஆண்முருகனின் பெயர் 12
தீஷிதன்ஆண்முருகன் பெயர் 14
தேவசேனாபதிஆண்முருகனின் பெயர் 6
நாக வேலன்ஆண்Nagavelan,முருகனின் பெயர் 5
நாதரூபன்ஆண்முருகனின் பெயர் 6
நிமலன்ஆண்Nimalan 35
படையப்பன்ஆண்முருகனின் பெயர் 5
பழனிநாதன்ஆண்முருகனின் பெயர் 5
பழனிவேல்ஆண்முருகனின் பெயர் 5
பவன்ஆண்முருகனின் பெயர் 5
பவன்கந்தன்ஆண்முருகனின் பெயர் 5
பாலகுமாரன்ஆண்Balakumaran 7
பாலசுப்ரமணியம்ஆண்முருகனின் பெயர் 5

.