நம் சிவபெருமானின் பல்வேறு குழந்தை பெயர்கள், நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்
தமிழ் குழந்தை பெயர்கள்
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
| Name | Meanings | Liked | |
|---|---|---|---|
| அண்ணாமலை | ஆண் | Annamalai 5 | |
| அருள்சோதி | ஆண் | Aruljyoti 5 | |
| அழல்மேனி | ஆண் | Azalmeni 5 | |
| ஆராஅமுது | ஆண் | சிவபெருமான் பெயர் 5 | |
| இனியசிவம் | ஆண் | Iniyasivam 5 | |
| இராமநாதன் | ஆண் | Iramanathan 5 | |
| ஈறிலான் | ஆண் | Irilan 5 | |
| உமாபதி | ஆண் | Umapathi 5 | |
| கபாலி | ஆண் | Kapali 5 | |
| கயிலாயநாதன் | ஆண் | Kayilayanathan 5 | |
| கயிலைக்கிழவன் | ஆண் | Kayilaikkizavan 5 | |
| கயிலைநாதன் | ஆண் | Kayilainathan 5 | |
| கயிலைபெருமான் | ஆண் | Kayilaipperuman 5 | |
| கயிலைப்பதியன் | ஆண் | Kayilaippadhiyan 5 | |
| கயிலைமன்னன் | ஆண் | Kayilaimannan 5 | |
| கயிலைமலையான் | ஆண் | Kayilaimalaiyan 5 | |
| கயிலையன் | ஆண் | Kayilaiyan 5 | |
| கயிலையான் | ஆண் | Kayilaiyan 5 | |
| கயிலைவேந்தன் | ஆண் | Kayilaivendhan 5 | |
| காளத்தியப்பன் | ஆண் | Kalattiyappan 5 | |
| குருமூர்த்தி | ஆண் | Gurumoorthy 5 | |
| கூத்தன் | ஆண் | Kuttan 5 | |
| கூத்தபிரான் | ஆண் | Kuththappiran 5 | |
| கைலாஷ் | ஆண் | Kailash 6 | |
| கைலாஷ்நாதன் | ஆண் | kailashnathan 5 |
.