குழந்தைகளுக்கான சிவபெருமானின் பல்வேறு குழந்தை பெயர்கள்

God baby names, இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பெயர்கள் உங்கள் குழந்தைகளுக்காக‌, God Names List,Baby names in Tamil

நம் சிவபெருமானின் பல்வேறு குழந்தை பெயர்கள் , நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்

Tamil Baby Names

தமிழ் குழந்தை பெயர்கள்

பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

NameMeaningsLiked
நீறேறுசடையன்ஆண்Niireruchadaiyan 5
நீறேறுசென்னியன்ஆண்Niireruchenniyan 5
நீலகண்டன்ஆண்Niilakantan 5
நீள்சடையன்ஆண்Niilchadaiyan 5
நீள்முடியோன்ஆண்Nilmutiyon 5
நெற்றிக்கண்ணன்ஆண்Nerrikkannan 5
நெல்லைநாயகம்ஆண்Nellainayakam 5
நெல்லைமணிஆண்Nellaimani 5
நெல்லையப்பன்ஆண்Nellaiyappan 5
பனிமலையன்ஆண்Panimalaiyan 5
பரமசிவன்ஆண்Shiva 5
பரிதிநாதன்ஆண்paritinaatan 5
பார்வதி மணாளன்ஆண்Parvati Manalan 5
பிதாஆண்Pitha 5
பித்தன்ஆண்Piththan 5
பிறப்பறுப்போன்ஆண்Pirapparuppon 5
பிறைசூடன்ஆண்Piraichudan 5
பிறைசூடிஆண்Piraichudi 5
பிறைச்சடையன்ஆண்Piraichadaiyan 5
பிறைச்சென்னியன்ஆண்Piraichchenniyan 5
பிறையாளன்ஆண்Piraiyalan 5
மதிசூடிஆண்Maticuti 5
மதிப்பித்தன்ஆண்Matippittan 5
மதிப்பெருமாள்ஆண்Matipperumal 5
மதிமாறன்ஆண்Matimaran 5

.