நம் மகாலட்சுமியின் பல்வேறு குழந்தை பெயர்கள், நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்
தமிழ் குழந்தை பெயர்கள்
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
Name | Meanings | Liked | |
---|---|---|---|
அனபகா | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
அனுப்ரியா | பெண் | கடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள் 5 | |
அம்புஜா | பெண் | கடவுள் லஷ்மிக்கு ஒப்பானவள் 5 | |
அரவிந்தை | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
அரிப்பிரியை | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
அலமேலு | பெண் | லட்சுமி தேவி பெயர் 5 | |
அலராள் | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
அலர்மகள் | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
அலைமகள் | பெண் | Alaimakal 5 | |
அல்லிமாதர் | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
ஆதித்யவர்ணா | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
ஆதிலட்சுமி | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
ஆர்த்திரா | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
இந்திரா | பெண் | Indra 5 | |
இந்திரை | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
இலக்குமி | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
இளையள் | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
ஐஸ்வர்யா | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
கமலா | பெண் | Kamala 5 | |
கமலா வர்ஷினி | பெண் | Kamala varshini 5 | |
கமலாதேவி | பெண் | Kamaladevi 5 | |
கமலாவதி | பெண் | Kamalavathi 5 | |
கமலாஸ்ரீ | பெண் | Kamalasri 6 | |
கரிக்ஷிணீ | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
காருண்யலட்சுமி | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 |
.