நம் மகாலட்சுமியின் பல்வேறு குழந்தை பெயர்கள், நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்
தமிழ் குழந்தை பெயர்கள்
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
Name | Meanings | Liked | |
---|---|---|---|
துளசி | பெண் | Thulasi 5 | |
துளசிமணி | பெண் | Thulasimani 5 | |
துளசிமாலை | பெண் | Thulasimalai 5 | |
துளசியம்மாள் | பெண் | Thulasiyammal 5 | |
துளசிஸ்ரீ | பெண் | Thulasishree 5 | |
த்ருஷ்ணாலட்சுமி | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
நாகலட்சுமி | பெண் | Nagalakshmi 5 | |
நாகேஸ்வரி | பெண் | Nageswari 5 | |
நாதவேணி | பெண் | Naathaveni 5 | |
நாராயணி | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
பத்மசுந்தரி | பெண் | தாமரையைப் போல அழகானவள் 5 | |
பத்மப்பிரியா | பெண் | தாமரையை விரும்புகின்றவள் 5 | |
பத்மா | பெண் | Pathma, தாமரையில் வசிப்பவள் 5 | |
பத்மாசினி | பெண் | Pathmasini ,தாமரையில் வசிப்பவள் 5 | |
பார்கவி | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
புஷ்கரணீ | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 6 | |
பூமகள் | பெண் | Poomakal 5 | |
பூமிசை | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
பெரியபிராட்டி | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
மகாலட்சுமி | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
மலர்மகள் | பெண் | Malarmakal 5 | |
மாதவி | பெண் | Maadhavi 5 | |
முளரிப்பாவை | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 5 | |
யத்மவர்ணா | பெண் | லட்சுமி தேவியின் பெயர் 6 | |
யோகலட்சுமி | பெண் | Yogalakshmi 11 |
.