நல்ல, , நல்ல தமிழ் பெயரை நம் குழந்தைகளுக்கு சூட்டுங்கள்
baby names in tamil,baby boy names in tamil,baby girl names in tamil
ஆண் குழந்தை பெயர்கள்
பிறந்த குழந்தைகளுக்கு நல்ல, இனிய நவீன தமிழ் பெயரை சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. Baby names in tamil
| Name | Meanings | Liked | |
|---|---|---|---|
| அஷ்ஜஃ | ஆண் | வீரன் 5 | |
| அஷ்பல் | ஆண் | இரக்கமானவன் 5 | |
| அஷ்ரஃப் | ஆண் | கண்ணியமானவன் 5 | |
| அஷ்ரக் | ஆண் | மின்னுபவன் 5 | |
| அஷ்வா | ஆண் | 5 | |
| அஷ்ஹம் | ஆண் | வீரன், புத்திசாலி 5 | |
| அஷ்ஹாத் | ஆண் | சாட்சியாளன் 5 | |
| அஸதுத்தீன் | ஆண் | மார்க்கச்சிங்கம் 5 | |
| அஸத் | ஆண் | வீரன், சிங்கம் 5 | |
| அஸப் | ஆண் | தலைவன், சமுதாயத்தில் பெரியவன் 5 | |
| அஸீப் | ஆண் | பாதுகாவலன் 5 | |
| அஸீருத்தீன் | ஆண் | மார்க்கத்தில் கண்ணியமானவன் 5 | |
| அஸீர் | ஆண் | தூய்மையானக் காற்று, உயர்ந்தவன் 5 | |
| அஸீல் | ஆண் | சிறந்த புத்தியுடையவன் 5 | |
| அஸீஸ் | ஆண் | ஆற்றல்மிக்கவன், கண்ணியமானவன் 5 | |
| அஸ்ஃபார் | ஆண் | ஒளிபொருந்தியவன் 5 | |
| அஸ்அத் | ஆண் | பாக்கியமுள்ளவன் 5 | |
| அஸ்கரீ | ஆண் | படையுடையவன் 5 | |
| அஸ்கர் | ஆண் | படை 5 | |
| அஸ்கலான் | ஆண் | ஒரு நதியின் பெயர் 5 | |
| அஸ்தீர் | ஆண் | நட்சத்திரம் 5 | |
| அஸ்பஹ் | ஆண் | பிரகாசிப்பவன் 5 | |
| அஸ்மஃ | ஆண் | கூர்மையானவன் 5 | |
| அஸ்மஹ் | ஆண் | தாராளமானவன் 5 | |
| அஸ்மீ | ஆண் | உறுதியுடையவன் 5 | |
.