நல்ல, நவீன தமிழ் பெயர்கள் , நல்ல தமிழ் பெயரை நம் குழந்தைகளுக்கு சூட்டுங்கள்
baby names in tamil,baby boy names in tamil,baby girl names in tamil

பெண் குழந்தை பெயர்கள்
பிறந்த குழந்தைகளுக்கு நல்ல, இனிய நவீன தமிழ் பெயரை சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. Baby names in tamil
Name | Meanings | Liked | |
---|---|---|---|
ஃபர்ஹானா | பெண் | மகிழ்பவள் 5 | |
ஃபல்லா | பெண் | மணமிக்க மலர் 5 | |
ஃபல்வா | பெண் | சிறிய பெண் குதிரை 5 | |
ஃபளாலா | பெண் | சிறப்பிற்குரியவள் 5 | |
ஃபளீலா | பெண் | சிறப்புமிக்கவள் 5 | |
ஃபள்ல் | பெண் | சிறப்பு 5 | |
ஃபவ்கிய்யா | பெண் | ஆதிக்கமுள்ளவள் 5 | |
ஃபவ்சா | பெண் | உதவி 5 | |
ஃபவ்சிய்யா | பெண் | வெற்றிபெறுபவள் 5 | |
ஃபவ்ச் | பெண் | வெற்றி 5 | |
ஃபஸாஹா | பெண் | இலக்கியநயம் 5 | |
ஃபஸீஹா | பெண் | இலக்கியமாக பேசுபவள் 5 | |
ஃபஹீமா | பெண் | நன்கு விளங்குபவள் 5 | |
ஃபஹ்தா | பெண் | பெண்சிறுத்தை 5 | |
ஃபஹ்ரிய்யா | பெண் | பெருமைக்குரியவள் 5 | |
ஃபாகிரா | பெண் | சிந்திப்பவள் 5 | |
ஃபாகிஹா | பெண் | கனி, மகிழ்ச்சிமிக்கவள் 5 | |
ஃபாதிகா | பெண் | துணிவுள்ளவள், வீரமுள்ளவள் 5 | |
ஃபாதினா | பெண் | கவருபவள் 5 | |
ஃபாதின் | பெண் | அழகில் மேலோங்கியவள் 5 | |
ஃபாதியா | பெண் | காப்பாற்றுபவள் 5 | |
ஃபாதிஹா | பெண் | வெல்பவள் 5 | |
ஃபாத்திமா | பெண் | பால்குடிமறக்கடிப்பவள், அற்பத்திலிருந்து மனதைக் காப்பவள் 5 | |
ஃபாயிகா | பெண் | மிகைத்தவள் 5 | |
ஃபாயிசா | பெண் | வெல்பவள் 5 |
.