மனையடி சாஸ்திரம் - Manaiyadi Shastram

Manaiyadi shastram is a part of vasthu

மனையடி சாஸ்திரம் அடி கணக்கு: சாஸ்திரத்தில் ஒவ்வொரு அடி அளவுக்கும் ஒவ்வொரு பலன் கூறப்படுகின்றது.
We have listed out complete vastu manaiyadi sastram 2022 in tamil for your reference. Use the table and construct your home with perfect vastu / Manaiyadi Shastram.

மனையடி சாஸ்திரம், Manaiyadi sastram

வீடு கட்ட மனையடி சாஸ்திரம்

ஒரு மனையில் கட்டப்படும் வீட்டின் அகல நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்? எந்த அகல நீளத்தில் வீட்டின் அறைகள் இருந்தால் என்ன பலன்கள் உண்டாகும்? வீட்டில் சுவர்கள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்? இப்படி வீட்டின் அளவை குறித்து முழுமையாக விளக்குவதே மனையடி சாஸ்திரம்.

மனையடி சாஸ்திரம் அடி கணக்கு இதில் எவை நல்ல அளவு, எவை கெட்ட அளவு மற்றும் சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு அளவுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு அவற்றை விரிவாக காண்போம்.

Manaiyadi shastram is a part of vasthu. What it tells us is the length, width and height of the home that will ensure good health, wealth and general well-being

நீளம், அகலம்,மனையடி சாஸ்திர பலன்
6 அடிவீட்டில் நன்மை உண்டாகும்.
The resident will lead a peaceful life.
7 அடிதரித்திரம் பீடிக்கும்.
The resident will lose all his wealth.
8 அடிஎண்ணியவை ஈடேறும், பகை நீங்கும், தொட்டது துலங்கும்.
The resident will be blessed with great wealth and will enjoy all pleasures.
9 அடிஆயுள் குறையும், சலிப்புகள் உண்டாகும்.
The resident will not only lose all his wealth but will also face insurmountable difficulties.
10 அடிகால்நடை செல்வம் பெருகும். வேளாண்மை செழிக்கும்.
The resident can be assured of atleast a square meal a day.
11 அடிபிள்ளைப்பேறு உண்டாகும்.
The resident will enjoy overall health and wealth.
12 அடிசேர்த்த செல்வங்கள் அழியும் நிலை.
The resident will lose his child.
13 அடிபகை அதிகரிக்கும், பொருள் இழப்பு ஏற்படும்.
The resident will suffer from incurable diseases.
14 அடிநஷ்டம் ஏற்படும், சபலம் உண்டாகும்.
Peace of mind will be lost.
15 அடிசெல்வம் சேராது, பாவம் சேரும்.A death will occur in the resident's family.
16 அடிசெல்வம் சேரும். பகை நீங்கும்.
The resident will attain great wealth.
17 அடிஅரசனை போல வாழ்வு கிடைக்கும்.
The resident will defeat his enemies.
18 அடிஅனைத்தும் அழியும், பெண்களுக்கு நோய் ஏற்படும்.
The house will get destroyed soon.
19 அடிஉயிர் சேதம் ஏற்படும்.
The resident will experience poverty.
20 அடிதொழில், வியாபாரம் சிறக்கும், இன்பம் கூடும்.
The resident will lead a happy life.
21 அடிவளர்ச்சி ஏற்படும், பால் சம்மந்தமான அனைத்தும் சிறக்கும்.
The resident will live with honour and dignity.
22 அடிபகைவர்கள் அஞ்சும் நிலை உண்டாகும்.
The resident will defeat his enemies.
23 அடிநோய் மற்றும் கலக்கம் ஏற்படும்.
All evil events will occur in the house.
24 அடிஆயுள் குறையும்.
Only moderate benefits can be expected.
25 அடிமனைவி இறக்கும் நிலை உண்டாகும்.
The resident will lose his wife.
26 அடிசெல்வம் சேரும் ஆனால் அமைதி இருக்காது.
Prosperity will rule the house.
27 அடிபுகழ் பெருகும், பாழான பயிர்கள் விளையும்.
The resident will become rich.
28 அடிதெய்வ பலன் பெருகும். நிறைவான வாழ்வு ஏற்படும்.
God will bless the resident and his family.
29 அடிசெல்வம் சேரும், பால் பாக்கியம் உண்டாகும்.
The resident will be blessed with all kinds of wealth and material possessions.
30 அடிவீட்டில் இலட்சுமி கடாட்சம் வீசும்.
The resident will be blessed by Goddess Lakshmi, the God of wealth.
31 அடிஇறையருள் உண்டாகும்.
The resident will experience moderate benefits
32 அடிஏற்றத்தாழ்வு ஏற்படும். ஆனால் கடவுள் அருள் நிச்சயம் உண்டு.
Lost wealth will be regained.
33 அடிகுடி உயரும்.
The resident will be blessed with overall prosperity
34 அடிவீட்டை விட்டு ஓடும் நிலை உண்டாகும்.
The resident will be forced to vacate the house and live elsewhere.
35 அடிலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
The resident will make a fortune.
36 அடிஅதிகப்படியான புகழ், உயர்வான நிலை உண்டாகும்.
The resident will be courageous.
37 அடிஇன்பம், லாபம் இரண்டும் உண்டு.
The resident will be blessed with good children and wealth.
38 அடிதீய சக்திகள் குடிகொள்ளும்.
The resident will be haunted by a demon at all times.
39 அடிசுகம், இன்பம் இரண்டும் உண்டு.
The resident will be blessed with overall prosperity.
40 அடிவெறுப்பு, சோர்வு உண்டாகும்.
The resident will lose his possessions because of his enemies.
41 அடிசெல்வம், இன்பம் இரண்டும் உண்டு.
The resident will experience some happy events in his family.
42 அடிமகாலட்சுமி குடியிருப்பாள்.
The resident will be blessed with all kinds of wealth.
43 அடிசிறப்பற்ற நிலை உண்டாகும்.
The resident will experience difficulties.
44 அடிகண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
The resident will become blind.
45 அடிசகல பாக்கியம் உண்டாகும்.
The resident will be blessed with good children.
46 அடிகுடி பெயரும் நிலை ஏற்படும்.
The resident will lose his prosperity.
47 அடிவறுமை பீடிக்கும்.
The resident will lose his prosperity and will reside in an evil place.
48 அடிநெருப்பு சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும்.
The resident will face danger from fire.
49 அடிமூதேவி வாசம் செய்வாள்.
The resident will face poverty.
50 அடிபால் பாக்கியம் உண்டாகும்.
The resident will face neither good nor bad times.
51 அடிவழக்கு ஏற்ப்படும்.
The resident will have to face unnecessary disputes.
52 அடிதானியம் அதிகரிக்கும்.
The resident will be blessed with good food all his life.
53 அடிவிரயம் உண்டாகும்.
The resident will face problems because of women.
54 அடிலாபம் பெருகும்.
The resident will incur the wrath of the government.
55 அடிஉறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்படும்.
Problem from relatives can be expected.
56 அடிபிள்ளைகளால் நன்மை உண்டாகும்.
The resident will be blessed with children.
57 அடிகுழந்தை இன்மை ஏற்ப்படும்.
The resident will not have children.
58 அடிவிரோதம் அதிகரிக்கும்.
The resident will face a threat to his life.
59 அடிநன்மை தீமை அதிகம் இல்லாத மத்திம நிலை.
The resident will face financial troubles.
60 அடிபொருள் சேர்க்கை உண்டாகும்.
The resident will advance in his chosen career.
61 அடிபகை அதிகரிக்கும்.
The resident will face unwanted disputes.
62 அடிவறுமை பீடிக்கும்.
The resident will face poverty and suffer from diseases.
63 அடிகுடி பெயரும் நிலை ஏற்படும்.
The resident will win in disputes.
64 அடிசகல சம்பத்தும் உண்டாகும்.
The resident will prosper and will enjoy all luxuries.

மனையடி சாஸ்திர விதி

பொதுவாக 6 அடிக்கு கீழ் கழிவறையை தவிர மற்ற அறைகள் இருக்க கூடாது என்பது மனையடி சாஸ்திர விதியாகும். அதே போல மேலே கூற பட்டுள்ள மனையடி சாஸ்திரம் அட்டவணை என்பது ஒரு அறையின் உள்ளடக்கமே ஆகும். சுவரின் அளவு இதில் சேராது. மொத்த வீட்டின் அளவில் சுவரின் அளவு சேர்ந்துவிடும். மேலே கூறப்பட்டுள்ள அளவுகளில் நன்மை தரக்கூடிய எண்ணிக்கையில் வீட்டின் அகலமும் நீளமும் அதே போல அறைகளின் அகலமும் நீளமும் இருப்பது நல்லது.

அகல நீள அட்டவணைப்படி 6, 8, 10, 11,16, 17, 20, 21, 22, 26, 27, 28, 29, 30, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 45, 50, 52, 54, 56, 59, 60, 64, 66, 68, 71, 72, 73, 75, 77, 79, 80, 84, 85, 88, 89, 90, 91, 92, 95, 97, 99, 100 ஆகிய அடிகளில் வீட்டின் அறைகளை அமைக்கலாம்.

மனையடி சாஸ்திரம் - அளவு படி யோகம்

6 அடி அகலமும் 8 அடி நீளமும், 8 அடி அகலமும் 10 அடி நீளமும், 10 அடி அகலமும் 16 அடி நீளமும், 16 அடி அகலமும் 21 அடி நீளமும், 21 அடி அகலமும் 30 அடி நீளமும், 30 அடி அகலமும் 37 அடி நீளமும், 37 அடி அகலமும் 50 அடி நீளமும், 39 அடி அகலமும் 59 அடி நீளமும், 42 அடி அகலமும் 59 அடி நீளமும், 50 அடி அகலமும் 73 அடி நீளமும், 60 அடி அகலமும் 80 அடி நீளமும் வீட்டின் அளவாகவோ அல்லது அறையின் உள்ளளவாவோ இருப்பது யோக அளவாகும்.