நட்சத்திர தாரபலன் அட்டவணை

தாரா பலன் என்றால் என்ன?

உங்களுக்கு பலவித நன்மைகளைத் தரும் தாரபலன்

நட்சத்திர தாரபலன் அட்டவணை

தாரை பலன்கள்

நட்சத்திரப்படி உங்களுக்கு உயர்வையும் செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கக்கூடிய தாரை பற்றி தெரியுமா?

ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் 12 ராசிகளில் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதுவே அவரின் ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

பொதுவாக ஒரு ஜாதகத்தில் 12 ராசிகளில் நவகிரகங்களும் அடங்குகின்றன. அதேபோன்று அந்த நவகிரகங்களுக்குள்ளாக 27 நட்சத்திரங்களும் அடங்குகின்றன.

“தாரை” என்றால் தருவது என பொருள். அதாவது 27 நட்சத்திரங்களில் எந்த ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய சாதக, பாதக பலன்களை கொடுக்கக் கூடியது இந்த தாரை ஆகும். அந்த வகையில் ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு ஜென்மதாரை, சம்பத்து தாரை, விபத்து தாரை, ஷேம தாரை, பிரத்தியோகத்தாரை, சாதகத்தாரை, வதைதாரை, மைத்ர தாரை, அதிமைத்ர தாரை என 9 வகையான தாரைகள் எனப்படும்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில்இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண்களுக்கு 1,2,3,4,5,6,7,8, 9 வரை உள்ள பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது , 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க வரும்மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.

1 – ஜென்ம தாரை – மனக்குழப்பம், தொழில்துவங்க நல்லது இல்லை

2 – சம்பத் தாரை – தனவரவு, நற்காரியங்கள் செய்யலாம்.

3 – விபத் தாரை – தவிர்க்க வேண்டியநாள்..பயணங்கள் தவிர்ப்பது நல்லது

4 – ஷேம தாரை – நன்மை தரக்கூடியது என்று அறியவும்

5 – பிரத்யக் தாரை – வீண் அலைச்சல், மன குழப்பம், கவன சிதறல் தரும்என்று பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றது

6 – சாதக தாரை – புதிய முயற்சி, செயல்களுக்குசாதகமானது...எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்

7 – வதை தாரை – கடுமையான தீமை தரக்கூடியது,..வாக்கு தர்க்கங்கள்தவிர்க்கவும்

8 – மைத்ர தாரை – மைத்ரம் – புதிய முயற்சி, செயல்களுக்கு ஏற்றதுஎடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்

9 – பரம மைத்ர தாரை – அதி நட்பு – அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள் என்று கணக்கில் கொள்ளவும்

உத்திரம், உத்திராடம் ,உத்திரட்டாதி ,ஹஸ்தம் ,சுவாதி ,மிருகசீரிடம்,அனுஷம் இந்த 7 நட்சத்திரங்களும் விபத்து -பிரத்தியரம்-வதம் ஆகிய தோஷங்கள் இல்லை.தோஷங்கள் இருந்தாலும் எல்லா சுபகாரியங்களும் செய்யலாம்.

நட்சத்திர தாரபலன் அட்டவணை

நட்சத்திரப்படி உங்களுக்கு உயர்வையும் செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கக்கூடிய தாரை
ஜென்ம நட்சத்திரம் ஜென்ம தாரை
( 1 )
சம்பத் தாரை
( 2 )
விபத் தாரை
( 3 )
ஷேம தாரை
( 4 )
பிரத்யக் தாரை
( 5 )
சாதக தாரை
( 6 )
வதை தாரை
( 7 )
மைத்ர தாரை
( 8 )
பரம மைத்ர தாரை
( 9 )
அஸ்வினிஅஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
பரணி பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
கிருத்திகைகிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
ரோகிணி ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
மிருகசிரீஷம் மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
திருவாதிரை திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
புனர்பூசம் புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
பூசம் பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
ஆயில்யம் ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
மகம்அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
பூரம்பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
உத்திரம் கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
ஹஸ்தம்ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
சித்திரைமிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
சுவாதிதிருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
விசாகம் புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
அனுஷம்பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
கேட்டை ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
மூலம்அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
பூராடம்பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
உத்திராடம்கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
திருவோணம் ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
அவிட்டம் மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
சதயம்திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
பூரட்டாதி புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
உத்திரட்டாதிபூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
ரேவதிஆயில்யம்
கேட்டை
ரேவதி
அஸ்வினி
மகம்
மூலம்
பரணி
பூரம்
பூராடம்
கிருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோகிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசிரீஷம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி