குழந்தைகளுக்கான தூயத்தமிழ் பெயர்கள்

புதுமையான, அழகிய தமிழ் குழந்தை பெயர்கள் 2021

Image Image

தமிழ் குழந்தை பெயர்கள்

தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான், அப்படி இருக்க நாம் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் பிற மொழிகளில் பெயர் வைக்க வேண்டும்?. மொழிதான் ஒருவரின் அடையாளம் எனவே குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டலாமே.


நட்சத்திர படி குழந்தை பெயர்கள்

குழந்தை பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம், பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும்.



குழந்தைகளுக்கான கடவுள் பெயர்கள்

தமிழ் மக்கள் இயல்பிலேயே இந்து மதம் சார்ந்தவர்களாக இருப்பதால், தங்கள் குழந்தைக்குப் பெயரிட இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பெயர்களை விரும்புகிறார்கள்.


அகரவரிசையில் தமிழ் குழந்தை பெயர்கள்

அகரவரிசை (alphabetical order) என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களை , அம்மொழியின் முறைப்படி , அடுக்கப்பட்ட எழுத்துக்களின் வரிசை ஆகும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால் , அகரம் தொடங்கி , எழுத்துகள் வரிசைப்படுத்தப்படுகின்றன, எனவே அதன் படி குழந்தை பெயர்களை அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்படுள்ளது தேவையான பெயரின் ஆரம்ப எழுத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த எழுத்துக்களுடன் தொடங்கும் பெயர்களின் பட்டியலை கானுங்கள்

இங்கு ஆண் குழந்தை பெயர் தேடல் மற்றும் பெண் குழந்தை பெயர் தேடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.